சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயிர்ப்பு

ayirppu

1
ஐயம்
doubt
ஒருசொல் hapax — appears once in the corpus

பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயிர்ப்பு (ayirppu), 'doubt'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயிர்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை