சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரக்கினை

arakkinai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
அரக்கை, சாதிலிங்கத்தை
vermillion, the red dye
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் புலைத்தி காட்டு என்றாளோ கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில் ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரக்கினை (arakkinai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'vermillion, the red dye'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரக்கினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை