சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரக்குவோர்

arakkuvor

1
துடைப்பவர்கள்
those who wipe
ஒருசொல் hapax — appears once in the corpus

கண் கலிழ் உகு பனி அரக்குவோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரக்குவோர் (arakkuvor), 'those who wipe'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரக்குவோர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை