சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரமகளிர்

aramakalir

1
தெய்வ மகளிர்
female deities
2
தேவ மகளிர்
celestial women
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரமகளிர் (aramakalir), 'female deities'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரமகளிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை