சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரமியம்தோறும்

aramiyamtorum · உம்மை முற்றும்மை

1
மாளிகையின் நிலா முற்றங்களில் எல்லாம்
in all the moonlit terraces of mansions
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரை நிலை மாடத்து அரமியம்தோறும் மழைமாய் மதியின் தோன்றுபு மறைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரமியம்தோறும் (aramiyamtorum), உம்மை முற்றும்மை, 'in all the moonlit terraces of mansions'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரமியம்தோறும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி