சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரவுரி

aravuri · ஆறன் தொகை

1
பாம்பின் சட்டை
snake skin
ஆறன் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அரவு உரி அன்ன அறுவை நல்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரவுரி (aravuri), ஆறன் தொகை, 'snake skin'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரவுரி. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை