சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரிமணல்

arimanal

1
புனல் கொழிக்கப்பட்ட மணல், நீரலையால் கொழிக்கப்பட்ட மணல்
sand pushed to the shore by waves
ஒருசொல் hapax — appears once in the corpus

அரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரிமணல் (arimanal), 'sand pushed to the shore by waves'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரிமணல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு