சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரியதும்

ariyatum

1
கடினமானதும்
what is difficult
ஒருசொல் hapax — appears once in the corpus

புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரியதும் (ariyatum), 'what is difficult'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரியதும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை