சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரி

ari · கடைக்குறை

2
நெல்லின் அரிசி
paddy rice
கடைக்குறை
3
மூங்கிலின் அரிசி, மூங்கில் விதை
bamboo seeds
கடைக்குறை
4
ஒளி
brightness
5
நுண்மை
tiny, minute
6
நீர்
water
7
நிறம்
color
8
முதிர்ந்த விதை
mature seed, mature grain
9
வரி
line, streak
10
அறுத்தல்
to break
11
அரித்தல்
to filter
12
பரல்
pebble, gravel
13
சிலம்பின் பரல்
pebbles in anklets
14
சிலம்பின் உள்ளீடு
rattling gems and pearls inside anklets
15
விளங்குதல்
to flourish
16
பொன்
gold
17
காற்று
wind
18
கூர்மை
sharp
19
துண்டு
piece
20
மீன் துண்டு
fish pieces

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு

21
கோடு
line
22
இடைவிடுகை, இடைவெளி
interval of space, interval of time
23
வெட்டுதல்
to cut
24
அழகு
beautiful
25
மென்மை
delicate, soft
26
அரித்த, அறல்பட்ட
eroded
27
புனல் ஒதுக்கிய
pushed aside by flowing water

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரி (ari), கடைக்குறை, 'frog'. மலைபடுகடாம் 4; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்