சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரீஇ

arii · அளபெடை, வினையெச்சப்பொருள் தந்தது

1
அறுந்து
snapping, breaking
அளபெடை, வினையெச்சப்பொருள் தந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரீஇ (arii), அளபெடை, வினையெச்சப்பொருள் தந்தது, 'snapping, breaking'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரீஇ. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி