சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருங்கடிப்படுத்தனை

arunkatippatuttanai

1
நீ இவளை அரிய காவலில் வைத்தாய்
you put her under strict guard
ஒருசொல் hapax — appears once in the corpus

‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனை அருங்கடிப்படுத்தனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருங்கடிப்படுத்தனை (arunkatippatuttanai), 'you put her under strict guard'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருங்கடிப்படுத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை