சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருந்ததி

aruntati

1
வசிட்டரின் மனைவி
wife of sage Vasishtar
ஒருசொல் hapax — appears once in the corpus

அருந்ததி அனைய கற்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருந்ததி (aruntati), 'wife of sage Vasishtar'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருந்ததி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு