சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருமைய

arumaiya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
கடினமான
difficult
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்குரை அருமைய காடு எனின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருமைய (arumaiya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'difficult'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருமைய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை