சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரும்பொறி

arumpori

1
பன்றிக்கு அஞ்சித் தினைப்புனத்தில் அவை புகும் வழிகளில் வைக்கப்படும் நுணுக்கத்துடன் செய்த இயந்திரமாகிய கற்பொறிகள்
rock traps set at entrances of the millet fields to catch pigs that enter
ஒருசொல் hapax — appears once in the corpus

புழைதொறும் மாட்டிய இருங்கல் அரும்பொறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரும்பொறி (arumpori), 'rock traps set at entrances of the millet fields to catch pigs that enter'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரும்பொறி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்