சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளினும்

arulinum · வினையெச்சம்

1
இரக்கம் கொண்டாலும்
even if she showers graces
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருளினும் அருளாள் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளினும் (arulinum), வினையெச்சம், 'even if she showers graces'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை