சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளின்

arulin

1
கருணையின், அன்பின்
of graces
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆறலைக் கள்வர் படை விட அருளின் மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளின் (arulin), 'of graces'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை