சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளியோன்

aruliyon · வினையாலணையும் பெயர்

1
அளி செய்தவன், இரக்கம் காட்டியவன்
a man who showered his graces
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உரை செல அருளியோனே பறை இசை அருவிப் பாயல் கோவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளியோன் (aruliyon), வினையாலணையும் பெயர், 'a man who showered his graces'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளியோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு