சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளுதி

aruluti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அருள்வாய்
you showering graces
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளுதி (aruluti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you showering graces'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளுதி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு