சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரைசனோடு

araicanotu

1
மன்னனுடன்
with the king
ஒருசொல் hapax — appears once in the corpus

இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரைசனோடு (araicanotu), 'with the king'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரைசனோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை