சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறனுமார்

aranumar · ஆர் அசைச்சொல்

1
அறனும்
it is the just thing
ஆர் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிந்தனை ஒழுகுமதி, அறனுமார் அதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறனுமார் (aranumar), ஆர் அசைச்சொல், 'it is the just thing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறனுமார். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு