சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறனோ

arano · ஓகாரம் வினா

1
அறமோ
is this righteous, is this fair
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

அறனோ மற்று இது, விறல் மாண் குடுமி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறனோ (arano), ஓகாரம் வினா, 'is this righteous, is this fair'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறனோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு