சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறவற்கு

aravarku

1
அறம் உடையவர்க்கு
to the man who is virtuous
ஒருசொல் hapax — appears once in the corpus

கூட்டு விரை கமழும் நாடன் அறவற்கு, எவனோ நாம் அகல்வு அன்னாய்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறவற்கு (aravarku), 'to the man who is virtuous'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறவற்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு