அறவிலை வணிகன்
aravilai vanikan
1
இம்மையில் நலம் செய்து மறுமையில் இன்பம் கருதுபவன்
a man who does good in this birth for rewards in the next birth
ஒருசொல் hapax — appears once in the corpus
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அறவிலை வணிகன் (aravilai vanikan), 'a man who does good in this birth for rewards in the next birth'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறவிலை வணிகன். Retrieved 26 Jul 2026.