சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகலென்

arikalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
அறியேன்
I do not know
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அஃது அறிகலென் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகலென் (arikalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I do not know'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகலென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை