சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகிலர்

arikilar · படர்க்கை வினைமுற்று

1
அறிந்திலர்
they do not understand
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாவதும் அறிகிலர் கழறுவோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகிலர் (arikilar), படர்க்கை வினைமுற்று, 'they do not understand'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகிலர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை