சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகை

arikai · தொழிற்பெயர்

1
அறிதல்
to know
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதனால் ‘யான் உயிர்’ என்பது அறிகை வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகை (arikai), தொழிற்பெயர், 'to know'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு