சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிகோ

ariko · அறிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
அறிகு, அறிவேன்
I will understand
அறிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

அவை எல்லாம் பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிகோ (ariko), அறிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'I will understand'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிகோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை