சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிதலின்

aritalin · வினையெச்சம்

1
அறிந்ததால்
since knowing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வரிசை அறிதலின் தன்னும் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிதலின் (aritalin), வினையெச்சம், 'since knowing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிதலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு