சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிதீ

ariti · அறிதி என்பதன் நீட்டல் விகாரம்

1
நீ அறிந்துகொண்டாய்
you understand
அறிதி என்பதன் நீட்டல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வழிபடுவோரை வல் அறிதீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிதீ (ariti), அறிதி என்பதன் நீட்டல் விகாரம், 'you understand'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிதீ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு