சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்தனையோ

arintanaiyo · ஓகாரம் அசைநிலை

1
அறிந்தனை
you knew
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

வேங்கை கமழும் என் சிறுகுடி யாங்கு அறிந்தனையோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்தனையோ (arintanaiyo), ஓகாரம் அசைநிலை, 'you knew'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்தனையோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை