சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்தாரும்

arintarum

1
அறிந்தவர்ககளும்
those who know
ஒருசொல் hapax — appears once in the corpus

கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்தாரும் (arintarum), 'those who know'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்தாரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை