சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்திசினோர்

arinticinor · சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
அறிந்தவர்கள்
those who understood
சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்திசினோர் (arinticinor), சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'those who understood'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை