அறிபு
aripu
1
அறிதல்
being aware, knowing
ஒருசொல் hapax — appears once in the corpus
மயில் அறிபு அறியா மன்னோ, பயில் குரல் கவரும் பைம்புறக் கிளியே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அறிபு (aripu), 'being aware, knowing'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிபு. Retrieved 26 Jul 2026.