சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியலள்

ariyalal

1
அவள் அறியவில்லை
she does not know
ஒருசொல் hapax — appears once in the corpus

அணங்கு என யான் தன் அறிவல் தான் அறியலளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியலள் (ariyalal), 'she does not know'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியலள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை