சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியாதோய்

ariyatoy · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
நீ அறியாது உள்ளாய்
you do not understand
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியாதோய் (ariyatoy), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'you do not understand'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியாதோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை