சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியாதோர்க்கு

ariyatorkku · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
அறியாதவர்களுக்கு
to those who don’t know
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியாதோர்க்கு (ariyatorkku), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'to those who don’t know'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியாதோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை