சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியாதோர்

ariyator · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
அறியாதவர்கள்
those who do not understand
எதிர்மறை வினையாலணையும் பெயர்
2
அறியாதவர்
the man who does not know

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியாதோர் (ariyator), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not understand'. குறுந்தொகை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியாதோர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை