சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியா

ariya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
அறியாத, அறியாது
not knowing, not aware
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
2
அறிந்து
knowing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியா (ariya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'not knowing, not aware'. ஐங்குறுநூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியா. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு