சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியினோ

ariyino · ஓகாரம் அசைநிலை

1
அறியின், அறிந்தால்
if known, if aware
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் உறு துயரம், அவள் அறியினோ நன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியினோ (ariyino), ஓகாரம் அசைநிலை, 'if known, if aware'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியினோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு