சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியுநம்

ariyunam

1
அறிவித்தேம், அறிவித்தோம்
we announced
ஒருசொல் hapax — appears once in the corpus

“சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு” என யாம் தன் அறியுநம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியுநம் (ariyunam), 'we announced'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியுநம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு