சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியும்

ariyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
அறியும்
knowing
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

அறியும் முதுவாய் வேல, Kuru 2–5 – நறியவும் உளவோ நீ அறியும் பூவே?, Kali 39–47 – தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக, Pathit 89–18 – வாழ் நாள் அறியும், Mullai 55 – பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்

2
அறியும்
it knows

கடுவனும் அறியும் அக்கொடியோனையே

3
அறிவார்கள்
they know

மாண் இழை ஆயம் அறியும்

4
அறியும்
it will know

மருந்தும் அறியும் கொல் தோழி, அவன் விருப்பே?

5
அவன் அறிவான்
he knows

ஒரு மணம் தான் அறியும் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியும் (ariyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'knowing'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு