சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவான்

arivan · வினையாலணையும் பெயர்

1
அறிபவன்
a man who understands
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம்மிடைச் சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவான் (arivan), வினையாலணையும் பெயர், 'a man who understands'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவான். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை