சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவுறீஇயின

arivuriiyina · வினையாலணையும் பெயர், அளபெடை

1
அவை அறிவித்தன
they announced
வினையாலணையும் பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் வரவினைப் புள் அறிவுறீஇயின கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவுறீஇயின (arivuriiyina), வினையாலணையும் பெயர், அளபெடை, 'they announced'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவுறீஇயின. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை