சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவுறீஇ

arivurii · அறிவுறீஇ – அளபெடை

1
அறிவுறுத்தி, தெரிவித்து
announcing
அறிவுறீஇ – அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுங்கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவுறீஇ (arivurii), அறிவுறீஇ – அளபெடை, 'announcing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவுறீஇ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை