சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவோன்

arivon · வினையாலணையும் பெயர்

1
அறிவுடையவன்
a wise man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிவோன் மகனே! மறவோர் செம்மால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவோன் (arivon), வினையாலணையும் பெயர், 'a wise man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு