சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவோர்

arivor · வினையாலணையும் பெயர்

1
அறிந்தவர்
he who is aware
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நனி பெரிது அழுங்கி துஞ்சாம் ஆகலும் அறிவோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவோர் (arivor), வினையாலணையும் பெயர், 'he who is aware'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை