சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறீஇய

ariiya · அளபெடை, பெயரெச்சம்

1
அறிவுறுத்த
to inform
அளபெடை, பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆள்வல் என்பது தன்னை அறீஇய செய்த வினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறீஇய (ariiya), அளபெடை, பெயரெச்சம், 'to inform'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறீஇய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை