சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறையா

araiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
அறைந்து
beating
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

கொன்றை அம் தீம் கனி பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறையா (araiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'beating'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறையா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை