சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலம்வரும்

alamvarum · பெயரெச்சம்

1
சுழலும்
swaying
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

போது ஈன் கொன்றை குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலம்வரும் (alamvarum), பெயரெச்சம், 'swaying'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலம்வரும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை