சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலர

alara · வினையெச்சம்

1
மலர
blossomed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கள் கமழ் அலர தண் நறுங்காவி அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலர (alara), வினையெச்சம், 'blossomed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலர. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை